Ticker

6/recent/ticker-posts

நபி (ஸல்) அவர்களின் பண்பு!


ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள்கூறினார்கள்: 

நபி (ஸல்) அவர்களுக்கு பால் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது, அதிலிருந்து அவர்கள் குடித்து விட்டு ஏனையவர்களுக்கு கொடுக்க நாடியபோது, தனது வலப்பக்கத்தில் ஒரு சிறுவனும், தனது இடது புறத்தில் பெரியவர்களும் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள், 

எனவே முதலில் பெரியவர்களுக்கு கொடுப்பதற்காக வலது பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுவனிடம் அனுமதி கேட்டார்கள், அதற்கு அச்சிறுவர் யாரஸுலுல்லாஹ் அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களிடமிருந்து எனது பங்கை யாருக்கும் நான் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று கூறியதும் நபி (ஸல்) அச்சிறுவனது கையிலேயே கொடுத்தார்கள். (புஹாரி, முஸ்லிம்) 

 Ai SONGS

 



Post a Comment

0 Comments