14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இம்ரான் கான் மனைவி விடுதலை

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற இம்ரான் கான் மனைவி விடுதலை

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி ஜாமீனில் விடுவிக்கப்ட்டார்.

ரூ.10 லட்சம் பிணைத் தொகையின் பேரில் புஷ்ரா பீபிக்கு ஜாமின் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானிடமிருந்து பரிசாகப் பெற்ற ரூ.157 கோடி மஆபரணங்களை வெறும் ரூ.90 லட்சமாக மதிப்பிட்டு விலைக்கு வாங்கிய வழக்கில் இம்ரானுக்கும், புúஷ்ராவுக்கும் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post