Ticker

6/recent/ticker-posts

Ad Code



புலி பயந்தோடுவதை பார்த்துள்ளீர்களா? இணையத்தை கலக்கும் வீடியோ


புலியை ஒரு கம்பீரமான மிருகமாகத்தான் பார்த்திருப்போம் ஆனால் ஒரு புலி பயன்தோடும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரல் வீடியோ

இணையத்தில் பல விதமான விடியோக்களை பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

அந்த வகையில், வனப்பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது புலிகள் என்றால் நமக்கு தெரிந்தது கம்பீரம் தான் ஆனால் இந்த வீடியோவில் அது தலைகீழாக இருக்கிறது.
இந்த வீடியோவில் திறந்த வெளியில் வன பகுதியின் அமைதியில், தன்னை மறந்து, ஆழ்ந்த தூக்கத்தில் படுத்துக் கொண்டு நிம்மதியாக இருந்த புலியை, சக புலி ஒன்று பயமுறுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

manithan



 



Post a Comment

0 Comments