Ticker

6/recent/ticker-posts

ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்...!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும்  ஆயுத தொழிற்சாலைகளை குறிவைத்து 34 முறை  ஹிஸ்புல்லா போராளிகள் தாக்கியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 34 தனித்தனி தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலை நிலைகுலைய வைத்துள்ளது. 135 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் பல இஸ்ரேலிய எல்லை கிராமங்கள், IDF தளங்கள், இராணுவ தொழிற்சாலைகள் மற்றும் லெபனானுக்குள் படையெடுக்க முயன்ற இஸ்ரேலிய துருப்புக்களை குறிவைத்தன. 

ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்கள் பல கட்டிடங்களுக்கு சேதம் விளைவித்ததால் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..



Ai SONGS

 



Post a Comment

0 Comments