இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிற்கு அருகிலுள்ள கடற்படை தளத்தை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கியதாக
ஹெஸ்பொல்லா போராளிகள் தெரிவித்துள்ளது.
இது கடந்த சில வாரங்களில் கடற்படை தளத்தை குறிவைத்து நடாத்தப்பட்ட நான்காவது தாக்குதலாகும்.
இதற்கிடையில், புதன்கிழமை லெபனான் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 105 பேர் காயமடைந்தனர்.
லெபனானின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், குறைந்தது 3,050 லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 13,658 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments