ஜார்ஜியாவின் மலைப் பிரதேசமான குடோரியில் உள்ள சொகுசு விடுதியில் விஷவாயு தாக்கி 11 இந்திய பணியாளர்கள் உயிரிழந்தனர்.
கார்பன் மோனாக்சைடு கசிவால் 11 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் குறித்து ஜார்ஜியா காவல் துறை விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
விடுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின் ஜனரேட்டர் இயக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விஷவாயு கசிந்து உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments