ஹமாஸை சேர்ந்த ஒரு போராளி, இஸ்ரேலிய இராணுவ சீருடையில் மாறுவேடம் அணிந்து வந்து இரண்டு இஸ்ரேலிய வீரர்களை கொலை செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு காசா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இஸ்ரேலிய இராணுவத்தின் ஸனைப்பர் பிரிவின் வீரர் ஒருவரும் சக வீரரையும் அந்த ஹமாஸை போராளி கொலை செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து, குறித்த ஹமாஸ் போராளி, ஆறு இஸ்ரேலிய இராணுவக் குழுவை அடைந்து தன்னைத்தானே வெடிக்கச் செய்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இராணுவம் இதுவரை எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ibctamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments