கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் அருங்காட்சியகத்திலிருந்து களவாடப்பட்ட காலணி ஏலத்தில் 28 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது.
The Wizard of Oz திரைப்படத்தில் நடித்த ஜூடி கார்லன்ட் (Judy Garland) அந்தக் காலணிகளை அணிந்திருந்தார்.
ஏலத்தில் அந்தக் காலணிகள் 3 மில்லியன் டாலர் அல்லது அதற்கும் அதிகமாக விலை போகும் என்று மதிப்பிடப்பட்டது.
காலணிகள் கடந்த மாதம் இணையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டன.
800க்கும் அதிகமானோர் அந்தக் காலணிகளின் விலையைக் கவனித்தனர்.
2005ஆம் ஆண்டு டெரி ஜொன் மார்ட்டின் எனும் ஆடவர் அருங்காட்சியகத்தின் கண்ணாடியை உடைத்து அந்தக் காலணிகளைத் திருடினார்.
பிறகு அந்தக் காலணிகள் எங்கு இருந்தன என்ற விவரங்கள் தெரியவில்லை.
2018ஆம் ஆண்டு காவல்துறை காலணிகளைக் கண்டுபிடித்தது.
2023ஆம் ஆண்டில் மார்ட்டின் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments