Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-14



திருமுருக கிருபானந்த 
வாரியார்
"பெருநிதி வாரியாரைப் போற்று"

(நேரிசை வெண்பா)

கூறும் கருத்தே குளிர்தரும் என்றுமே
ஏறுடைத்த இன்ப இனிமையது--

ஆறுதல்

தருமது வாழ்வில் தவமென ஆகும்
பெருநிதி "வாரியாரைப்" போற்று:

எம்.ஜி.ஆர்.


"கலத்தேன் குடித்தேன்நான் காண்"

 (நேரிசை வெண்பா)

பொன்மனச் செம்மலுடன் பேசிச் சிரித்திருக்க
என்மனம் களித்ததே இன்பினிலே--

அன்பில்

கலந்தேன் உவந்தேன் களித்தேன் நிறைந்தேன்
கலத்தேன் குடித்தேன்நான் காண்:

(தொடரும்)    




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments