
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நெல்சனில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 101 ஓட்டங்களையும் அணித் தலைவர் சரித் அசலங்கா 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி 5 விக்கட் இழப்பிற்கு 218 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ரச்சின் ரவீந்திர 69 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ச்சரித் அசலங்க 03 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2 – 1 என கைப்பற்றியுள்ளது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments