Ticker

6/recent/ticker-posts

மெட்டா கூடிய விரைவில் செயலாக்க உரிமத்தை பெறவிருக்கிறது: தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி அறிவிப்பு


ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரெம், மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய செயலிகளை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்திற்கு கூடிய விரைவில் செயலாக்க உரிமத்தைப் பெறும் என்று தகவல், தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார் 

இந்த உரிமத்தைப் பெறுவதற்காக மெட்டா நிறுவனம் சில முக்கிய ஆவணங்களை அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் 

செயலாக்க உரிமத்தை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி வழங்கும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார் 

தற்போது நாட்டில், WECHAT, TELEGRAM , TIKTOK ஆகிய செயலிகள் சமூக ஊடக செயலாக்க உரிமத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments