Ticker

6/recent/ticker-posts

Ad Code



மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை


வங்கதேச அரசமைப்புச் சட்டத்திலிருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்க அரசு அமைத்த அரசியல் சாசன சீர்திருத்தக் குழு பரிந்துத்துள்ளது.

அந்தப் பரிந்துரையில், அரசமைப்புச் சட்டத்தின் மூன்று அடிப்படைக் கொள்கைகளில் இருந்து மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகியவை நீக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம் மட்டும் இருக்கலாம். அத்துடன், சமத்துவம், மனித கவுரவம், சமூக நீதி, பன்முகத்தன்மை ஆகியவை அடங்கிய நான்கு அடிப்படைக் கொள்களை புதிய அரசமைப்புச் சட்டம் கொண்டிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments