Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலகில் அழகான பெண்கள் இருக்கும் நாடுகள் எது தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!


உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கும் நாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

உலகில் எந்த நாட்டில் அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த ஆய்வை ஐரோப்பிய அமைப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பின் விளைவாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது முதலில் அமெரிக்கா , பிரான்ஸ் , இத்தாலி உள்ளிட்ட நாடுகள் நம் நினைவுக்கு வரும்.

ஆனால் ஆய்வில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நாட்டின் பெயரை நாம் கேட்டு வருகிறோம். ஆம், போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகான பெண்கள் பட்டியலில் உக்ரைன் உள்ளது. அடுத்தபடியாக ஸ்வீடனுக்கு உள்ளது. பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நார்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன. ஆய்வின்படி, இஸ்ரேலிய பெண்கள் அதிக வன்முறை கொண்டவர்கள்.

இந்நாட்டுப் பெண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆண்களுடன் சேர்ந்து இஸ்ரேலிய பெண்களும் போராட வேண்டும். மேலும் இஸ்ரேலில் அனைத்து குடிமக்களும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

ibctamilnadu

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments