Ticker

6/recent/ticker-posts

Ad Code



இந்தியாவின் டில்லி மாநிலத்தின் முதல்வராகத் திருவாட்டி ரேகா குப்தா பொறுப்கேற்கிறார்.


பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாகத் தந்த ஆதரவைத் தொடர்ந்து அவரை டில்லியின் முதல்வராகக் கட்சி அறிவித்தது.

50 வயது திருவாட்டி ரேகா குப்தா தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட திருவாட்டி பந்தனா குமாரியைவிடச்(Bandana Kumari) சுமார் 29,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார்.

30 ஆண்டுகளாக அரசியலில் உள்ள திருவாட்டி ரேகா குப்தா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தமது முக்கிய கடமை என்று கூறினார்.

இந்தத் தேர்தலில் அவர் முதல் முறையாகச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.

seithi

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments