
மான் குட்டி மான் குட்டி
மாமன் வீட்டு மான் குட்டி
போகாதே நீ மனசுக்குள்ளே
காதல் தீ மூட்டி
வா குட்டி வா குட்டி
நெஞ்சத்திலே மஞ்சம்
இட்டேன் பூவைக் கொட்டி.
தேன் கட்டி பால் பொட்டி
உன் மேனி என்னைத்
தாலாட்டும் தண்ணீர்த்
தொட்டி.
சிறுத்த இடையில் தாளம் தட்டி
கொழுத்த கன்னத்தில்
முத்தம் சூட்டி
பெருத்த கண்ணுக்குள்
காதலைப் பூட்டி.
வித்தையிட வரலாமோ
நானும் ஆசையைக் காட்டி
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments