
திறந்த பொருளாதார முறையை அறிமுகஞ்செய்து 1977 நவம்பர் 15 ஆம் திகதி அப்போதைய நிதியமைச்சர் ரொனீ த மெல் சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்டத்திற்கிணங்க 1978 ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தின் மொத்த கடன்வட்டி செலுத்துதல் 21 கோடி ரூபாவாக அமைந்திருந்தது.
2025 ஆம் ஆண்டுக்காக கடன்வட்டி செலுத்துவதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை 295,000 கோடி ரூபாவாகும். 1978 ஆம் ஆண்டுக்காக கடன் மீளச் செலுத்துவதற்காக செலவாகிய தொகை 12.5 கோடி ரூபாவாகும். அது இவ்வருடத்தில் 160,000 கோடி ரூபாவாக மாறியுள்ளது. இதற்கிணங்க 50 வருடங்களுக்கு கிட்டிய காலமாக நாடு சிறைவைக்கப்பட்டுள்ள கடன்பொறியின் அளவு தெட்டத்தெளிவாகின்றது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments