
என்னவனே என்னவனே
எங்கிருக்கிறாய் நீ
என்னவனே என்னவனே
தேடுகிறேன் நான்
உன்னை தினமே
விடியும் பொழுதிலே
கரையும் காகம்
சேதி சொல்ல வந்தது போல
நீயும் வருவாயென
காத்திருந்தேனே
நீ வருவாய் நீ வருவாயென
ஆஹா ஓஹோ
ஆசைகள் சேர்த்தேனே
நாளும் ஏமாற்றம்
நீ தருகிறாய்
அன்பே அன்பே நானும்
காதலிக்கனும்
உன்னை காணுமே
மேகங்கள் கலைந்தது போல
நீயும் அலைகிறாயா
வரவேண்டும் வாழ்க்கையே நீயே
அருளாளன் இறையோனின்
அருள் வேண்டி நிற்கிறேன்
வரமாக வரனாக
நீ வர வேண்டுமே
தாமதிக்கும் ஓர் நொடியும்
வேர்பிடித்தது போல உறைகிறேன்
காதலிக்கனுமென்ற ஆசையிலே
அவதரிக்கிறேன்
உன் வரவை எண்ணி
நிலைமாறி போகிறேன்
நீ வராமல் போவனோ
தடுமாறிப்போகிறேன்
தாங்கிட வாராயோ
என்னவனே என்னனே
வாராயோ
சஹ்னாஸ் பேகம்

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments