
சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று காலை கம்போடியா நாட்டின் தலைநகரமான ப்நொம் பென் நகரைச் சென்றடைந்தார்.
தென்கிழக்காசியா நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் ஷி ஜின்பிங் மூன்றாவது நாடான கம்போடியாவிற்குச் சென்றுள்ளார்.
ஷி ஜின்பிங்கை கம்போடிய மன்னர் நொரொடொம் சிஹமொனி வரவேற்றார். ஷி ஜின்பிங்கிற்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது
மேலும், கம்போடியா பிரதமர் ஹுன் மனெட்டை சந்திப்பார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளி நாடாக கம்போடியா திகழ்கிறது. ஷி ஜின்பிங்கின் வருகை அந்நாட்டில் முக்கியத்துவம் பெற செய்துள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments