Ticker

6/recent/ticker-posts

நினைவுகள்!


மழைத்துளி போல் வந்தாய்,  
மறைந்தாய் கதிரொளியாய்!  
கண்ணீர் தான் மிஞ்சியது,  
காதல் நினைவுகளாய்...  

நெருப்பில் சொடுக்கிய மலர்,  
நினைவுகள் சாம்பலாய்,  
வெறுமை தான் என் நிழல்,  
வீணாயினேன் உனாலே!  

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments