Ticker

6/recent/ticker-posts

Chat GPTக்கு போட்டியாக வந்துள்ள Deepseek பற்றி அறிந்து கொள்ளுங்கள்!


DeepSeek என்ற AI தொழில்நுட்பம் Chat GPTக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு உதவியாளன்.

இதன் புதிய பதிப்பு DeepSeek-V3 ஆகும். இது ஜூலை 2024 வரை நிலைத்திருக்கும். இதனுடன் தமிழ் உட்பட பல மொழிகளில் உரையாடல்களை நடத்தவும், தகவல்களைத் தேடவும், பல்வேறு கேள்விகளுக்கு பதில்களைப் பெறவும் இதற்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 

இதன் திறன்கள் இலவசமானது தற்போது இதனைப் பயன்படுத்த எந்தவொரு கட்டணமும் தேவையில்லை. 

இதனுடன் தமிழ், ஆங்கில சீனம், ஸ்பானிஷ் போன்ற பல மொழிகளில் உரையாடல்களை நடத்த முடியும்.  

இதனிடம் நீண்ட உரையாடல் நினைவகம்(128K) உள்ளதால், நீண்ட ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்யலாம்.  

கோப்புகளைப் படிக்கும் திறன்களாக PDF, Word, Excel, PPT, TXT போன்றவற்றைப் படித்து அவற்றிலிருந்து தகவல்களைப் பிரித்தெடுக்க முடியும்.

செம்மைத்துளியான்

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments