
அறிவறிந்து அடங்குதல் (123)அறம்
(எந்த நிலையிலும்) திரியாதது (வேறுபடாதது)(123)அறம்
நாவைக்காப்புது(127)அறம்
எல்லார்க்கும் பணிவது(125)அறம்
தீச்சொல் இல்லாதிருப்பது(178)அறம்
கதம் (மிகு சினம்) காப்புது(130)அறம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்புவது(131)அறம்
உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது(140)அறம்
பிறனில் விழையாதது(அதி. 15) அறம்
பொறுமையைக் கையாள்வது(அதி.16) அறம்
பொறாமை இல்லாமல் இருப்பது(.அதி. 17) அறம்
தன் தேவைக்கு மேல் விரும்பாதது(அதி. 18) அறம்
புறம் கூறாதிருப்பது(அதி. 19) அறம்
பயனிலசொல்லாதிருப்பது(அதி. 20) அறம்
தீவினைக்கு அஞ்சுவது(அதி. 21) அறம்
(ஒப்புரவறிதல்) பொதுமை உணர்வு கொள்வது(அதி. 22) அறம்
ஏழைக்குக் கொடுத்து உதவுவது(அதி. 23) அறம்
புகழ்பட வாழ்வது(237) அறம்
வசை ஓழிய வாழ்வது(240) அறம்
அருளுணர்வே(249) அறம்
திருடாமை (கள்ளாமை)(அதி. 29) அறம்
பொய்யின்றி வாய்மையாயிருப்பது (அதி. 30) அறம்
உயிர்களைக்கொல்லாதிருத்தல்(321) அறம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்(322) அறம்
முறை செய்து மக்களைக் காத்தல்(388) அறம்
குடிதழீஇக் கோலோச்சுதல்(544) அறம்
குடிபுறம் காத்து ஓம்புதல்(549) அறம்
உலகத்து இயற்கை அறிந்து செயல்படுவது(627) அறம்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யாமை(654) அறம்
பழிமலைந்து ஆக்கம் எய்தாமை(657) அறம்
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யாமை(780) அறம்
தீதின்றி வந்த பொருள்(754) அறம்
ஆற்றுவார் ஆற்றல் இகழாது போற்றுதல்(891) அறம்
நற்செயல்கள் அனைத்தும்(981) அறம்
(முற்றும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments