
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இதொய்பா அமைப்பின் போலி அமைப்பாக இந்த அமைப்பு உள்ளதால் இதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச அளவில் அந்த அமைப்பின் சொத்துகள், நிதிப்பரிமாற்றங்கள், வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்தத் தடையை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments