
கம்பளை நகர் பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் கம்பளை நடைபாதை வியாபாரிகள் ஈடுபட்டனர்.
இதன் ஆரம்பகட்டமாக கம்பளை இபோச பஸ் தரிப்பிட நிலையத்தை சூழவுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டன.
கம்பளை நடைபாதை வியாபாரிகளின் இந்த செயலுக் இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.
அத்துடன், இந்நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments