
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் (Dhaka) ஆகாயப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் பள்ளி மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஒருவர் மாண்டதாகவும் இன்னும் சிலர் காயமுற்றதாகவும் India Today கூறுகிறது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த F-7 ரக விமானம் Milestone School and College என்ற பள்ளியின் கட்டடம் மீது விழுந்தது.
அப்போது பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் தீப்பற்றி எரிவதையும் கரும்புகை எழும் காட்சிகளையும் உள்ளூர்த் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன.
மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments