
உலகிலேயே செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட முதல் AI Supermarket-டை (FairPrice) குழுமம் அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த புதிய FairPrice Finest கிளை (28 ஆகஸ்ட்) பொங்கோல் Digital District எனும் மின்னிலக்க வட்டாரத்தில்( the digital world)திறக்கப்பட்டுள்ளது.
மளிகைப் பொருள் வாங்குவதை இந்தப் புதிய AI Supermarket இன்னும் எளிதாக்குகிறது.
மளிகைப் பொருள் வாங்கும் அனுபவத்தில் புதுமையைக் கொண்டுவருவதே இதன் நோக்கம்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments