Ticker

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியாவில் மாபெரும் காஸா ஆதரவு பேரணி


ஆஸ்திரேலியாவில் காஸாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி பேரணி நடத்துகின்றனர்.

Palestine Action Group அமைப்பு பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

சுமார் 40 சிறுநகர்களிலும் நகரங்களிலும் அரை மில்லியன் பேர் பேரணியில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்பெர்னில் அனைத்து வயதினரும் தரப்பினரும் நண்பகலுக்கு முன்பே திரளத் தொடங்கினர்.

பிரிஸ்பேனிலும் (Brisbane) இதுவரை காணாத அளவு வீதிகளில் ஆர்ப்பாட்டம்.

குறைந்தது பத்தாயிரம் பேர் திரண்டதாகக் காவல்துறை மதிப்பிடுகிறது.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments