Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஜப்பான்-குமாமோட்டோவில் தொடர் மழை!


ஜப்பானில் உள்ள குமாமோட்டோவில்,  தொடர் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழைப்பொழிவு 6–12 மணி நேரத்தில் 370–404 மில்லி மீற்றர் என்று பதிவாகியுள்ளது.

3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது இனுப்பிடங்களை விட்டும் வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆறுகள் நிரம்பி வழிகின்றன, நகரங்கள், வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன; சில பகுதிகள் கிட்டத்தட்ட ஒரு மீற்றர் நீரில் மூழ்கியுள்ளன.

நிலச்சரிவுகள் மற்றும் தரைச் சரிவுகள் அதிகமாகவே பதிவாகியுள்ளன; பலர் காணாமல் போயுள்ளனர்.

கியுஷு, ஷின்கான்சென் போன்ற இரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments