Ticker

6/recent/ticker-posts

விளையாடும் குட்டிகளை காவல் காக்கும் புலி : இதயத்தை உருக்கும் காணொளி


புலி தனது குட்டிகளி ஒரு நீர் நிலையில் விளையாடிக்கொண்டிருக்கும் போது இதை காவல் காக்கிறது. இதன் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் நாம் கண்டு களித்திருப்போம். ஆனால் இப்போது வெளியாகி வரும் காணொளி சற்று வித்தியாசமாக இருக்கிறது.

எந்த உயிரினத்திற்கும் பாதுகாப்பு அதன் அம்மா தான். மிருகங்களில் புலி என்றால் நாம் அனைவரும் பீதியடைவோம். காரணம் அது ஒரு தாக்க கூடிய வலிமையான மோசமான மிருகம்.

அந்த காணொளியில் ஒரு தாய் புலி அசையாமல், விழிப்புடனும், கவனத்துடனும் நிற்கிறது, அதன் குட்டிகள் தண்ணீரில் தங்கள் நேரத்தை அனுபவிக்கின்றன.

இதை வன விலங்கு அதிகாரி ஒருவர் வீடியோவாக இணையவாசிகளுடன் பகிர்ந்துள்ளார். தற்போது இது வைரலாகி வருகின்றது
manithan

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments