
30-08-2025 அன்று குறளாசான் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் திருக்குறள் முற்றோதல் நுண் பயிற்சி வகுப்பு எடுத்த போது எடுத்த படம்.

அருகில் கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி முனைவர் அன்பரசி அவர்கள்.
நுண் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பிறமொழிகள் தாய் மொழியாகப் பேசும் மாணாக்கியருக்கு நூல்கள் பரிசளித்து ஊக்கமளிக்கப் பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் வகுப்பில் பங்கேற்றனர்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments