
பொதுவாக இந்த உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் நிச்சயம் காதல் வயப்படுவீர்கள்.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் என அனைத்து உயிர்களும் ஒரு துணையுடன் தான் இந்த உலகில் வாழ்கின்றன.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் மற்ற உயிரினங்கள் அணைத்தும் தன்னுடைய துணையை காதல் என்ற உணர்வுடன் தான் இணைந்து வாழ்கின்றன.
காதல் உணர்வை வெளிகாட்டும் விதத்தை தான் நாம் ரொமாண்டிக் என்கிறோம். காதல் உணர்வுடன் ரொமாண்டிஸ் செய்யும் பொழுது அது, ஒரு புதுவிதமான வாழ்க்கைக்குள் கொண்டு செல்லும் என பலரும் கூறுவார்கள்.
காதல் தனிநபரின் உணர்வு சம்பந்தபட்ட விஷயம் என்பதால் காதல் உணர்வு அதிகமாக கொண்ட மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல்கள் குறித்து தேடிப் பார்கையில் வளர்ச்சியடைந்த நாடுகள் பெரும்பாலும் அதில் அடங்கின.
அந்த வகையில், உலகிலேயே அதிகமான ரொமாண்டிக் மக்கள் வாழும் நாடுகளில் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
ரொமாண்டிக் மக்கள் வாழும் நாடுகள்
இத்தாலி
உலகிலேயே அதிகமான காதலர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் இத்தாலி முதல் இடத்தை பிடிக்கிறது. இங்கு வாழும் தம்பதிகள் விட்டுக் கொடுப்பு, உள்ளுணர்வுடன் தொடர்பு மற்றும் காதல் வாழ்க்கை என தன்னுடைய துணையுடன் ரொமாண்டிக்காக இருக்கிறார்களாம். இவர்கள் தன்னுடைய துணையுடன் அன்பாக வாழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் பணக்காரர்களாக இருப்பதால் தன்னுடைய துணையை கவனமாக பார்த்துக் கொள்வார்கள்.
பிரெஞ்சு
பிரெஞ்சு நாட்டில் வாழும் காதலர்கள் உலகம் முழுவதும் பிரபலமானவர்களாக இருப்பார்கள். ஏனெனின் இவர்களின் அன்பு மொழி அவ்வளவு அழகாக இருக்கும். மற்றவர்களை விட இவர்கள் காதல் மயக்கத்தில் அதிகமாக இருப்பார்கள். சாக்லேட் மற்றும் மதுவை விரும்புபவர்களாக இருக்கும் இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அன்பை ரொமாண்டிக்காக வெளிகாட்டுபவர்களாக இருப்பார்கள்.
பிரேசில்
பிரேசிலில் பிறந்தவர்கள் ரொமாண்டிக் உடன் துணையிடம் நெருங்குவார்கள். இவர்கள் காதலை காட்டுவதில் எந்தவித தயக்கமும் காட்டுமாட்டார்களாம். எப்போதும் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் எந்தவொரு விழா வந்தாலும் அதனை திருவிழா போன்று கொண்டாடுவார்கள். ரொமான்டிக் கொள்வதில் பிரேசில் நாட்டவர்கள் மூன்றாவது இடத்தை பிடிக்கிறார்கள்.
manithan

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments