Ticker

6/recent/ticker-posts

Ad Code



அனுரா குமார அரசாங்கமும் முஸ்லிம் மக்களின் நிலையும்


இலங்கை அரசியல் வரலாற்றில் 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. பல தசாப்தங்களாக ஊழல், குடும்ப அரசியல், இன அடிப்படையிலான பாகுபாடு ஆகியவற்றில் சிக்கித் தவித்திருந்த இலங்கை மக்களுக்கு, புதிய மாற்றம் தேவைப்பட்டிருந்தது. அந்நேரத்தில் ஜனநாயக சோசலிசக் கட்சியின் தலைவராகிய அனுரா குமார திசாநாயக்க, மக்களிடம் நேர்மையும், ஊழலை ஒழிப்போம் என்பதையும், அனைத்து இனங்களையும் ஒன்றிணைப்போம் என்பதையும் வாக்குறுதியாகக் கூறி தேர்தல் மேடையில் தோன்றினார்.

அவரது பேச்சு, பாணி, உண்மைச் சொற்கள், மற்றும் ஊழலற்ற முகம் என அனைத்தும் மக்களை ஈர்த்தன. இதனால் பெரும்பான்மை சிங்களர்களும், சிறுபான்மை தமிழரும், முஸ்லிம்களும் அவருக்கே வாக்களித்தனர். பலர் “அனுரா குமார” என்ற பெயருக்காகவே வாக்களித்தோம் எனவும் கூறினர். அதனால் தான் இன்று “அனுரா குமார அரசாங்கம்” என்ற சொல் வழக்கில் உள்ளது.

ஆனால் கேள்வி எழுவது: அந்த அரசாங்கம் மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? அல்லது ஏமாற்றுகிறதா?

ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் முன்னைய அரசாங்கங்களைப்போன்று ,முஸ்லிம் மக்களை சீண்டுவதில் இந்த அரசாங்கமும் எந்தவிதத்திலும் குறைந்ததில்லை.

முக்கியமாக இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு இலங்கை அரசாங்கம் கொடுக்கின்ற முக்கியத்துவம் ,இலங்கை முஸ்லிம்களின் குரலுக்கு கொடுப்பதில்லை.இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு .மக்களை கொன்று குவிக்கும் ஒரு கொடூர குனம்படைத்த மனிதர்கள் வாழும் நாடு.உலகம் முழுவதும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் ,இலங்கை மட்டும் தங்களுடைய ஊடகவியலாளர்களை காசா நிலைமையை கண்டறிய இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளார்கலாம்.

இது வேடிக்கையின் உச்சம்.

ஊடகவியலாளர்களையும் விட்டு வைக்காமல் கொன்று குவிக்கின்ற இஸ்ரேலிய பயங்கரவாதிகளை நம்பி இலங்கை ஊடகவியலாளர்களை அனுப்பியுள்ளது வேடிக்கை இல்லாமல் வேறென்ன.?

அனுர அரசு ஒரு கோமாளிக்க் கூட்டம் என்ற எண்ணம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக  மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கு சுதந்திரமாக இலங்கையில் இடம் கொடுப்பது ,இலங்கை இருண்ட காலத்தை நோக்கி நகர்கின்றது என்பதற்கு முதற்படியாகும் .

ஏற்கனவே ஆட்சி செய்து நாட்டை நாசம் பண்ணியவர்கள் ஆரம்பித்ததை அனுரா அரசும் தொடர்கின்றது .

இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை சுக்குநூறாக நொருக்கிக் கொண்டிருக்கும் அனுர அரசு,இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
அனுர அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான சீண்டல்கள்

1.PTA (Prevention of Terrorism Act) 2025 தொடக்கத்தில் முஸ்லிம் ஒருவருக்கு எதிராக 90 நாட்கள் அடிப்படை உரிமைகள் இல்லாமல் தடுத்து வைத்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகள், இது மத அடையாளத்தின் அடிப்படையில் நடப்பதாகக் கூறின.

2. கல்வி சிக்கல்கள்

பல முஸ்லிம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் “தலைக்கவசம், உடை விதிமுறைகள்” போன்ற காரணங்களால் ஏற்கப்படாமல் வைக்கப்பட்டது. இது ஒரு மத அடையாளத்தையே குறிவைத்த முடிவாகக் கருதப்பட்டது.

3. அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லை

புதிய அரசாங்கத்தில் ஒருவரும் முஸ்லிம் அமைச்சராக நியமிக்கப்படவில்லை. “அனைவருக்கும் உரிமை” என்ற அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களுக்கு இடமில்லாதது முஸ்லிம் சமூகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

4.மத சுதந்திரக் கேள்வி

முஸ்லிம் மத வழக்கங்களில் இருந்த தடைகள் (புர்கா, மதப்பள்ளிகள் மீதான கட்டுப்பாடு) தொடர்ந்து அப்படியே இருந்தன.

முஸ்லிம் மக்களின் ஏமாற்றத்தின் காரணங்கள்

அனுரா குமார அரசாங்கம் “ஒற்றுமை” என்ற பெயரில் வாக்குகள் பெற்றது.
சிறுபான்மையினருக்கு வாக்குறுதி கொடுத்து, பிறகு அதை நிறைவேற்றாமல் விடுவது “ஏமாற்றம்” அல்லவா?
முஸ்லிம் மக்களின் வேண்டுகோளை புறக்கணிப்பது 
முக்கியமாக இஸ்ரேலியர்களை சுதந்திரமாக நாட்டுக்குள் நடமாட அனுமதித்துள்ளது .

இஸ்ரேலியர்களின் சுதந்திர நடமாட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் ஆபத்தானதாக நினைக்க வேண்டாம் .முழு இலங்கைக்கும் ஆபத்தாக  முடியும் என்பதை ஆளும் அரசுகள் புரிந்துகொள்ளவேண்டும்..
இஸ்ரேலியர்களின் வருகையால் அதிருப்தியில் இருக்கும் முஸ்லிம்கலுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால் அதை எதிர்க்க எந்த முஸ்லிம் தலைவர்களும் முன்வராத போது மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்(SJB MP) Mujibur Rahman அவர்கள் மீண்டும் மீண்டும் அதைப்பற்றிய கோரிக்கையை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது இலங்கை வாழ் முஸ்லிகளுக்கு சற்று ஆறுதலாய் இருக்கின்றது.

ஹிட்லர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் பொய்யாகவில்லை .

"நான் ஏன் யூதர்களை வெறுத்தேன் என்பதை உலகம் உணர்வதற்காக ,சில யூதர்களை உயிரோடு தப்பவிட்டுள்ளேன்.

இவர்கள் யார் என்பதை உ நிச்சயம் உலகம் ஒரு நாள் உணரும்" 

மாஸ்டர் 


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments