
நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இங்கிலாந்து: 236/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் 85 (56), ஹரி ப்றூக் 78 (35), டொம் பன்டன் ஆ.இ 29 (12), ஜேக்கப் பெத்தெல் 24 (12) ஓட்டங்கள்)
நியூசிலாந்து: 171/10 (18 ஓவ. ) (துடுப்பாட்டம்: டிம் செய்ஃபேர்ட் 39 (29), மிற்செல் சான்ட்னெர் 36 (15), மார்க் சப்மன் 28 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 4/32 [4], பிறைடன் கார்ஸ் 2/27 [3], லுக் வூட் 2/36 [4], லியம் டோஸன் 2/38 [4])
போட்டியின் நாயகன்: ஹரி ப்றூக்
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments