Ticker

6/recent/ticker-posts

’’ஈஸ்டர் சதிகாரர் அடையாளம் காணப்பட்டார்’’


ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருந்த முக்கிய சதிகாரர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) பாராளுமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் தெரிவித்தார்.

உயர் பதவிகளுக்கான குழுவில் தான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக செயலாளர் அதை வெளிப்படுத்தியதாக எம்.பி., எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்தார்.

"உயர் பதவிகளுக்கான குழுவின் முன், எனது கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ரவி செனவிரத்ன, "ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய சதிகாரரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்," என்று கூறினார்.

tamilmirror

 


Post a Comment

0 Comments