
Top 7 IT Companies In The World: உலகின் டாப் 7 ஐடி நிறுவனங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Cognizant ஐடி நிறுவனம்: இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருப்பது Cognizant ஐடி நிறுவனம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
Capgemini ஐடி நிறுவனம்: உலகின் டாப் நிறுவனங்களில் Capgemini ஐடி நிறுவனம் 6வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
NTT Data ஐடி நிறுவனம்: இந்த பட்டியலில் Capgemini ஐடி நிறுவனம் 5வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 11 பில்லியன் டாலராக உள்ளது.
IBM ஐடி நிறுவனம்: இந்த பட்டியலில் IBM ஐடி நிறுவனம் 4வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 11 பில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.
Infosys ஐடி நிறுவனம்: இந்த பட்டியலில் 3வது இடத்தில் இருப்பது Infosys ஐடி நிறுவனம்.இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 16 பில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.
TCS ஐடி நிறுவனம்: இந்த பட்டியலின் 2வது இடத்தில் இருப்பது TCS ஐடி நிறுவனம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் டாலராக இருக்கும் என தெரிகிறது.
Accenture ஐடி நிறுவனம். உலகின் டாப் ஐடி நிறுவனமாக இருப்பது Accenture. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 42.3 பில்லியன் டாலராக இருக்கும் என தெரிகிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments