
ஜொஹ்ரான் மம்தானி கைவிடப்பட்ட பாதாள ரயில் நிலையம் ஒன்றில் நள்ளிரவில் நியூயார்க் மாநகர மேயராகப் பதவியேற்றார்.
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற, நேர்வழியைக் காண்பிக்கின்ற திருக்குர்ஆன் பிரதி ஒன்றின் மீது கை வைத்தவாறு மேயராகப் பதவியேற்றார் மம்தானி.
மம்தானியின் தாத்தா ஓதி வந்த நூறாண்டுக்கால தொன்மையான குர்ஆன் பிரதி மீது கை வைத்து சபதமேற்றார் மம்தானி.
ரயில் நிலைய வளாகத்தில் பொறுப்பேற்றதிலும் ஒரு குறியீடு இருந்தது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! நான் என் மக்களுக்கு என்னாலான அனைத்து நலன்களையும் செய்து அவர்களைப் பாதுகாப்பேன் என்று அவர் கூறினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments