Ticker

6/recent/ticker-posts

கோட்டாவின் காலம் போன்று மீண்டும் நெருக்கடி யுகம் வராது…


2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமை மீண்டும் இவ்வருடம் ஏற்படாது என்று கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பொருளாதார நிபுணர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் சவால்கள் இருக்கலாம், நெருக்கடி நிலைமை தோன்றலாம். ஆனால், சரியான நடவடிக்கைகளை முன்னெடுத்து சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய பொருளாதார நிலைமையை அவதானிக்கும்போது மீண்டும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

lankatruth

 


Post a Comment

0 Comments