
பெண்களைப் பற்றி வில்லியம் கோல்டிங் என்ற ஆங்கில நாவலாசிரியர் கூறியது என்னவென்றால்?!...
"பெண்கள் தங்களை ஆண்களுக்கு நிகரானவர்களென்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள். அவர்களிடம் கொடுக்கும் செயல்களைச் சிறப்பாகச் செய்து, பன்மடங்கு பெருக்கிக் காட்டி விடுவார்கள்" என்றிருக்கிறார்.
மேலும் அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால்..
"அதாவது ஒரு சிறிய உயிரணுவைப் பன்மடங்கு பெருக்கிப், பெரிய குழந்தையாக இவ்வுலகிற்கு அளிக்கின்றனர்.
ஒரு வீட்டை நிர்வகிக்கக் கொடுத்தால், அதை ஒரு குடும்பமாக மாற்றிக் காட்டிடுவர்.
மளிகைப் பொருட்களை வழங்கினால் ஒரு விருந்தே படைத்து விடுவார்கள்.
ஒரு சிறு புன்னகையை அளித்தால் தன் இதயத்தையே பரிசாகத் தருவர்.
பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விஷயத்தையுமே, பன்மடங்கு பெரிதுபடுத்தி விடுவர்.
ஆதலால் அவர்களுக்குச் சிறிய அளவில் நீ தொல்லைகள் கொடுத்தாலும், அதைப் பெரிய அளவில் திருப்பிக் கொடுத்திடுவர்" என்றிருக்கிறார்.
படித்ததில் பிடித்தது
அனுப்பியவர்
தேவிகா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments