Ticker

6/recent/ticker-posts

நெதர்லாந்துடனான இருபதுக்கு –20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் வெற்றி!


இருபதுக்கு –20 உலகக் கிண்ணத் தொடர் , கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில்  நடைபெற்ற நெதர்லாந்துடனான ஆரம்ப குழு ஏ போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

நெதர்லாந்து: 147/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்கொட் எட்வேட்ஸ் 37 (29), பஸ் டீ லீட் 30 (25), மைக்கல் லெவிட் 24 (15), கொலின் அக்கர்மன் 20 (14), அர்யன் டுட் 13 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: சல்மான் மிர்ஸா 3/24 [3.5], அப்ரார் அஹ்மட் 2/23 [4], சைம் அயூப் 2/7 [1], ஷடாப் கான் 0/26 [4])

பாகிஸ்தான்: 148/7 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சஹிப்ஸடா பர்ஹான் 47 (31), பஹீம் அஷ்ரஃப் ஆ.இ 29 (11), சைம் அயூப் 24 (13), பாபர் அஸாம் 15 (18), சல்மான் அக்ஹா 12 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: போல் வான் மீக்கரன் 2/20 [4], அர்யன் டுட் 2/33 [4], றொலெஃப் வான் டர் மேர்வி 1/13 [3], கைல் கிளெய்ன் 1/23 [3])

போட்டியின் நாயகன்: பஹீம் அஷ்ரஃப்


 


Post a Comment

0 Comments