
அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் உடன் கைகோர்த்து ஈரான் மீது அமெரிக்க படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போரில் இதுவரை அமெரிக்க வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்காவிலேயே பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து கிறிஸ்தவ மத போதகர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்த டொனால்ட் டிரம்ப் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
ஈரான் உடனான போரில் டிரம்பிற்கு பலத்தை கொடுக்க வேண்டுமென மத போதகர்கள் பிரார்த்தனை செய்தனர். ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பகிரங்கமாக பிரார்த்தனையில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments