Ticker

6/recent/ticker-posts

ஒவ்வொரு புதனும் பொது விடுமுறை: அரசாங்கம்


மத்திய கிழக்கு பதற்றங்களால் சக்தியை சேமிக்கும் நகர்வொன்றாக ஒவ்வொரு புதன்கிழமையையும் பொது விடுமுறையொன்றாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிச் சேவைகள் நிறுவகங்களுக்கும் விடுமுறை செல்லுபடியாகும்.

இதேவேளை விடுமுறையானது சுகாதாரம், துறைமுகங்கள், குடிநீர் சேவைகள், இலங்கை சுங்கம் ஆகியவற்றுக்கு செல்லுபடியாகாது.

tamilmirror


 


Post a Comment

0 Comments