
இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' (Mossad) இன் முக்கிய உயர் அதிகாரி ஒருவர் ஈரானியப் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிரடிக் கைது நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யாவின் மிக ரகசியமான புலனாய்வுத் தகவல்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இருந்ததாக சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவுத் திட்டங்களை முறியடிக்க ரஷ்யா, ஈரானுக்கு இந்தத் தீவிர புலனாய்வு உதவிகள் வழங்கி வருவதாக கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மொசாட் முக்கிய புள்ளியிடம் நடத்தப்படும் விசாரணைகள் மூலம், மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பல இரகசிய இராணுவத் திட்டங்கள் அம்பலமாகும் அபாயம் உள்ளதாகவும் பல கருத்தியல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments