Ticker

6/recent/ticker-posts

சரத் வீரவன்சவுக்கு பயணத்தடை


40 அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தி, 9 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடையை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tamilmirror


 


Post a Comment

0 Comments