
இலங்கை சுதந்திரம் அடைந்து சுமார் 7 தசாப்தங்களின் பின்னர், இந்த வருடத்தின் கடந்த 5 மாத காலப்பகுதியில் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 19,700 கோடி ரூபா உபரி (Surplus) பதிவாகியுள்ளது.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவின் நேரடித் தலையீட்டின் மூலமே இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகியுள்ளது. கடன் வட்டி மட்டுமன்றி, குறித்த 5 மாதங்களுக்குரிய கடன் தவணைகளையும் செலுத்திய பின்னரே இந்த உபரி வருமானம் பதிவாகியுள்ளமை குறித்து சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments