Ticker

6/recent/ticker-posts

9000 மில்லியன் டாலர் இழப்பு: ராஜபக்ச குறித்த அனைத்து விபரங்களும் அம்பலம்!


கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து அழிவடைந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் (X-Press Pearl) கப்பல் தொடர்பாக இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் 9,000 மில்லியன் டாலர் நட்டஈட்டுத் தொகையை, திட்டமிட்ட சதித்திட்டத்தின் மூலம் இல்லாது செய்தமை தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக கலாநிதி அஜந்தா பெரேரா தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய பெண் ஒருவருடன் இணைந்து சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டத்தின் மூலமே இலங்கைக்கு இந்த நட்டஈட்டுத் தொகை இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக கலாநிதி அஜந்தா பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பான மேலதிக விபரங்கள் கீழே உள்ள காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளன.

lankatruth


 


Post a Comment

0 Comments