Ticker

6/recent/ticker-posts

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்  (15.07.2026) நிதிக் குற்ற விசாரணை பிரிவினால் கைதாகியுள்ளார்.

முறைகேடு சம்பவம்

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அவர் கம்பஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

tamilwin


 


Post a Comment

0 Comments