
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், செனகல் அணிக்கு எதிராக பெல்ஜியம் கால்பந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க, யாரும் எதிர்பாராத ஒரு அசாத்திய மீள்வருகை கொடுத்து 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட பெல்ஜியத்தின் உலகக் கிண்ண கனவு முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்த நேரத்தில், போட்டியின் கூடுதல் நேரத்தில் பெறப்பட்ட பெனால்டி கோல் ஒட்டுமொத்த போட்டியின் விதியையே மாற்றியமைத்தது.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments