
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் சனிக்கிழமை (15) ஆரம்பித்து இன்று (19) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 462/10 (துடுப்பாட்டம்: தேவ்டுட் படிக்கல் 167, லோகேஷ் ராகுல் 82, துருவ் ஜூரேல் 51, றிஷப் பண்ட் 39, யஷஸ்வி ஜைஸ்வால் 32, மனவ் சுதர் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 4/109, கேஷர நுவந்த 3/175, அசித பெர்ணாண்டோ 2/63)
இலங்கை: 284/10 (துடுப்பாட்டம்: சொனல் டினுஷ 100, நிரோஷன் டிக்வெல்ல 80, லஹிரு உதார 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மனவ் சுதர் 4/76, இரவீந்திர ஜடேஜா 3/57, மொஹமட் சிராஜ் 1/29, பிரசீத் கிருஷ்ணா 1/47, குல்தீப் யாதவ் 1/65)
இந்தியா: 193/10 (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் 66, தேவ்டுட் படிக்கல் 44, லோகேஷ் ராகுல் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 4/31, பிரபாத் ஜெயசூரிய 3/43, லஹிரு குமார 2/28, கேஷர நுவந்த 1/86)
இலங்கை: 206/10 (வெ.இ: 372 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: சொனல் டினுஷ 84, தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்கள். பந்துவீச்சு: மனவ் சுதர் 6/55, பிரசீத் கிருஷ்ணா 2/16, மொஹமட் சிராஜ் 1/15, இரவீந்திர ஜடேஜா 1/71)
போட்டியின் நாயகன்: தேவ்டுட் படிக்கல்
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments