Ticker

6/recent/ticker-posts

காட்டுத்தீயுடன் போராடும் இந்தோனேசியா


இந்தோனேசியத் தீயணைப்பாளர்கள் காட்டுத்தீயை அணைக்கக் கூடுதல் நேரம் அயராது உழைக்கின்றனர்.

ஜூலை நடுப்பகுதியிலிருந்து அங்கு காட்டுத் தீ எரிகிறது.

சுமத்ராவிலும் கலிமந்தானிலும் சுமார் 110,000 ஹெக்டர் நிலம் கருகிப்போனது.

தென்கிழக்காசியாவில் சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகள் புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் புகைமூட்ட அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு 500ஐத் தாண்டிவிட்டது.

மலேசியா செயற்கை மழையை உண்டாக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

காற்றின் தரம் மோசமடையும் வேளையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளும்படி மலேசியா மக்களைக் கேட்டுக்கொண்டது.

nambikkai


 


Post a Comment

0 Comments