Ticker

6/recent/ticker-posts

'கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்'


நூல் வெளியீடு -தென்கிழக்குப்பல்கலைக் கழகம்
மற்றும் அறிமுகநிகழ்வு-கொழும்புத் தமிழ்ச்சங்கம்
ஆகியவற்றில் நடைபெறவுள்ளது.

படைப்பாளர்களுக்கு கதை வெளிவந்த பிரதி மற்றும் கௌரவச்சான்றிதழ் வழங்கப்பஞவுள்ளது. எனவே தங்களுக்கு வருகைதர வசதியான நிகழ்விடத்துக்கு அன்றைய தினம் சமூகமளிக்குமாறு அழைக்கப்படுகிறீர்கள்.
(இவ் அழைப்பை பெயரிடம்பெற்றுள்ள படைப்பாளருக்கான கௌரவ அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும்.

இவ் அழைப்பை பெயரிடம் பெற்றுள்ளவர்களில் தங்களுக்குத் தெரியப்படுத்த முடியுமானவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

நன்றி


 


Post a Comment

0 Comments