
தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தாய்த் தமிழையும், திருக்குறளையும் 60 ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தெடுத்து பரப்பி வந்தார்.
மிகச் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் என்பதை தாண்டி சிறந்த நடிகர் என்று பல திறன் படைப்பாளியாக இளைய சமுதாயத்திற்கு பெரும்பங்காற்றியவர்
உலகத் தமிழ் மக்களுக்கு அதிக நாடுகளுக்கு சென்று பட்டிமன்ற ஆளுமை நடுவராக நிரூபித்தவர்.*சன் தொலைக்காட்சியின் ஆரம்பம் முதல் தினம் ஒரு திருக்குறளை மிகவும் எளிமையாகவும்,அழகாகவும்,ரசனையோடு நகைச்சுவை விருந்து அளித்து மிகச் சிறப்புடன் உரையாற்றியவர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்
மொகலீஸ்வரன்
விசாகை

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments